Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிறது

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிறது

October 22, 20252 Mins Read267 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் நிலையில் ரெட் அலெர்ட் விடப்பட்ட கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

அதைத் தொடர்ந்து இன்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அதிகனமழை பெய்யும் என்பதால், ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால், ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுமைய தென் மண்டல தலைவர் பி.அமுதா கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் ஆகிய இடங்களில் மிக கனமழை, அதாவது, 17 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.

இதையும் படிக்க :  கரூர் கூட்ட நெரிசல் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் (பாஜக குழு) கடிதம்

இது தவிர, சென்னை, கடலுார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 22 இடங்களில், 7 முதல் 11 செ.மீ., வரை கனமழை பதிவாகிஉள்ளது.

புயல் உருவாகுமா? தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை, 5:30 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காலை 8:30 மணியளவில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவியது.

இந்த சூழல், இன்று மதியம், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும்

பின்னர் இது, வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது.

இந்த நிலை, புயலாக மாறுமா என்பதை இன்று தான் கணிக்க முடியும். இதே சமயத்தில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது.

இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

Chennai Rain Heavey Rain North East Monsoon tamilnadu rain
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
Next Article 67 ஆண்டுகளில் 36-வது முறையாக நீர் நிரம்பிய வைகை அணை

Related Posts

தமிழ்நாடு

தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது! நயினார் நாகேந்திரன் ட்வீட்

March 12, 2026
தமிழ்நாடு

இன்று நகை வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் அதிரடி சரிவு

March 12, 2026
தமிழ்நாடு

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்ட மக்கள்

March 12, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.