அரசியல் தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள்; அதிமுகவை சாடிய முதல்வர் ஸ்டாலின் !June 23, 2022 தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத் திருமண விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதிமுக விவகாரம் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்…