சமூகம் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!May 30, 2022 மதுரை மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்கள், பொறியியல் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 28 அம்ச கோரிக்கைகள் மதுரை மாநகராட்சியில்…