அறிவியல் விபத்தில் தொலைந்து போன மீனவர்களை மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!August 4, 2022 படகு கவிழ்ந்த விபத்தில் தொலைந்து போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். சீமான் அறிக்கை…