சினிமா பல விருதுகளை தட்டி சென்ற ‘முத்துநகர் படுகொலை’ – Movie Review !May 24, 2022 2017 இல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மெரினா புரட்சி என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிட்டவர் தான் இயக்குனர் M.S.ராஜ். இவரின் அடுத்த ஆவணப்படைப்பு தான் முத்துநகர் படுகொலை…