சினிமா இயக்குனர் பாரதிராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!September 27, 2022 ட்விட்டர் வாழ்த்து 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதனைத்தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள்,…