அரசியல் போதைப்பொருள் நுழைவதை தடுக்க தீவிர நடவடிக்கை தேவை – முதலமைச்சர் !August 10, 2022 தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீவிர நடவடிக்கை இது குறித்து கூறிய…