தமிழ்நாடு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்! கொலை செய்ய சொன்ன மனைவி ! தூத்துக்குடியில் பயங்கரம் !June 11, 2022 கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவியே உடந்தையாக இருந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பேரூரணி…