அரசியல் நிதி நெருக்கடியால் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை – அமைச்சர் கே.என். நேரு !June 24, 2022 நிதி நிலைமை சீரானதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேவையான இடங்களில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு…