2026 தேர்தல் ஆன்லைன் மூலம் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான வசதிNovember 10, 2025 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த S.I.R. பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4ம் தேதி அன்று தொடங்கியது. வீடு வீடாக சென்று படிவங்களை கொடுத்து…