இளையராஜாவிற்கு எம்பி பதவி! இதை அரசியலாக்க வேண்டாம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!July 7, 2022 இசைஞானி இளையராஜாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதை அரசியலாக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நியமன எம்பிக்கள் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12…