Editor's Picks RTI மனுதாரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அறப்போர் இயக்கம் முதலமைச்சருக்கு மனுOctober 22, 2025 தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தவர் விபரங்களை பொது தகவல் அலுவலர்கள் வெளியிடுவதால் மனுதாரர்கள் மிரட்டப்படுகின்றனர். மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…