ஆன்மீகம் திருப்பதியில் அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு !August 19, 2022 வரும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைன் டோக்கன் திருப்பதி…