இந்தியா எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு !August 24, 2022 இந்தாண்டு வழங்கப்படும் பால சாகித்ய விருது அறிவிப்பில் எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு விருது வழங்கபடுகிறது. பால சாகித்ய விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு…