ஆன்மீகம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலை வடகலை பிரிவினர் மோதல் – பக்தர்கள் அதிருப்தி!April 18, 2022 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்குள் ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது.…