தமிழ்நாடு சதமடித்த தக்காளி விலை; அதிருப்தியில் இல்லத்தரசிகள்!May 19, 2022 சென்னையில் 1 கிலோ தக்காளி ரூ.100யை எட்டியுள்ளது. மேலும் விலை உயரக்கூடுமோ என வியாபாரிகளும் பொதுமக்களும் அஞ்சுகின்றனர். சதமடித்தது சமையலுக்கு தேவையான காய்கறிகளில் மிக முக்கியமானது தக்காளி.…