ஆன்மீகம் பஞ்சபூத தலங்களில் நீர் தலம் – திருவானைக்காவல் திருக்கோவில்April 21, 2022 திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர்,…