அரசியல் இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!April 18, 2022 அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றம் சாட்டினார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தொழில் துறை…