இந்தியா விமான நிலையத்தில் பணியாளர் ஒருவர் முறை தவறி நடந்ததாக பிரபல நடிகை பகிர் குற்றச்சாட்டு !June 9, 2022 பிரபல நடிகை பூஜா ஹெக்டே விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிஸ் யூனிவெர்ஸ் 2010…