சிக்கிய நீரவ் மோடியின் கூட்டாளி.. தொடங்குகிறது சிபிஐ விசாரணை!
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியானா நிரவ் மோடி, பஞ்சாப் நேசஷன் வங்கியில் சுமார் 11,500 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டவர். கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றதை தொடர்ந்து...