அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் – கோவையில் ரயில் மறியல் !
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று வாலிபர் சங்கத்தினரும், மாணவர் சங்கத்தினரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபத் போராட்டம் இந்தியா முழுவதும் அக்னிபத்...