தேர்வு பயத்தால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை ! – வேலூரில் சோகம்
வேலூரில் தேர்வு பயத்தால் பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பிளஸ் 2 – பொதுத்தேர்வு தமிழகத்தில் கொரோனா காலத்திலும் 10, 11, 12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. சுமார் 8.31 லட்சம்...