அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட நிர்வாகம் !
அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடும் நடவடிக்கை வேலூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சைப்பயறு,...