சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு – 5 போலீசார் பணியிடை நீக்கம் !
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் மாவட்டம் அமலாதியை சேர்ந்த ராஜசேகர்(30). இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு...