சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை – 20 ஆண்டு பின் கிடைத்த இழப்பீடு !
கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் சிறுவனுக்கு பறிபோன கண் பார்வை விவகாரத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனை இராஜபாளையம், அருகே சோழபுரத்தை சேர்ந்தவர் முக்கையா. இவர் தனது மகன் அர்ஜுனனை...