கனகதாசருக்கு காட்சியளித்த கண்ணபிரான் !
உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. வாருங்கள் இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம். இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள்...