கும்கி பட நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோவில் கைது; சிறுமிகள் முன்பு நிர்வாணமாக நின்றதாக புகார் !
சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகர் பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீஜித் ரவி. 46 வயதான இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்....