சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி !
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் மாதம் 12ம்...