ஏப்.6 சர்வதேச விளையாட்டு தினம்… அமைதி மற்றும் வளர்ச்சிதான் விளையாட்டின் நோக்கம்!
வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் (IDSDP) சமூக மாற்றம், சமூக மேம்பாடு, அமைதி மற்றும் புரிதலை வளர்ப்பதற்கு விளையாட்டின் பங்கை வெளிப்படுத்தும் வாய்ப்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது....