பெண் ஊழியருடன் இருந்த ரகசிய உறவில் எலான் மஸ்க்கிற்கு பிறந்த இரட்டை குழந்தை !
எலான் மஸ்க் தனது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். இதனால் எலான் மஸ்க்கிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. எலான் மஸ்க்கின் குழந்தைகள் பிரபல...