சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தடம்புரண்ட ரயில் – பெரும் விபத்து தவிர்ப்பு !
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் திடீரென பின்னோக்கி நகர்ந்ததால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது. தடம்புரண்ட ரயில் சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு காலை 3 மணிக்கு யார்டில் இருந்து 6 பெட்டிகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து...