தீவிரவாத தாக்குதல் – ராணுவ வீரருக்கு நிதியுதவி !
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது. ராணுவ வீரருக்கு நிதியுதவி ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் உள்ள...