‘உங்கள் பிரியமான கலெக்டர் மாமா’ – வைரலாகும் ஆலப்புழா மாவட்ட ஆட்சியரின் கடிதம்!
கேரளாவில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் மாணவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விடுமுறை அறிவிப்பு கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து...