வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண் – தாலி சங்கிலி பறிப்பு !
ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். தாலி சங்கிலி பறிப்பு ஈரோடு, ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகேயுள்ள கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சக்திவேல் மற்றும்...