1 கோடி ரூபாய் முறைகேடு – 2 அதிகாரிகள் இடைநீக்கம் !
கடலூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதில் 1 கோடி ரூபாய் முறைகேடு செய்த 2 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டையில்...