வெளியானது பிரியாமணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ஃபர்ஸ்ட் லுக் 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை பிரியாமணி. இந்த படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அதனைத்தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களின்...