கள்ளக்குறிச்சியில் திருடப்பட்ட ஆறு உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு !
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரத்தில் திருடப்பட்ட ஆறு சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலைகள் மீட்பு மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் வெளிநாடுகளில் உலோக சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே...