‘மாநில இளைஞர் விருது’ – பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெண் தேர்வு !
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில இளைஞர் விருது சமூக முன்னேற்றத்திற்க்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு வருடங்களில் சுதந்திர தின...