அடி மஞ்ச கிழங்கே !!! – மஞ்சளின் வர்த்தக வரலாறு ஒரு சிறு பார்வை
தற்கால வணிகத்தை சற்று ஒதுக்கி வைத்து விட்டு பழங்காலத்து வணிகத்தை பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். வணிகத்தை பற்றிய முதல் கட்டுரையில் என்ன எழுதலாம் என்று சிந்தித்த வேளையில்….”மங்களகரமா மஞ்சள்லருந்து ஆரம்பிப்போம் ”...