‘டான் படத்தை சிறப்பாக எடுத்திருக்கீங்க’; டான் படத்தை பார்த்து அழுத ரஜினி காந்த்!
சமீபத்தில் திரைக்குவந்து விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் மாபெரும் வெற்றி பெற்ற படம் டான். தற்போது இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினி காந்த் பாராட்டியுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக தன் பயணத்தை...