பங்குசந்தை என்றால் என்ன ? பாகம் 2
கடந்த பாகத்தில் பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம் அந்த குறிப்பிட்ட பங்குகளின் FUNDAMENTAL விசயங்களில் ஏற்ப்படும் மாற்றங்களே என்பதை பற்றி பார்த்தோம். மேலும் பங்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்...