மாணவியிடம் பாலியல் தொல்லை – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது !
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் சீண்டல் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றுபவர் கோபி. இவர் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும், 27 வயது...