காவலில் உயிரிழந்த இளைஞன் விக்னேஷ் வழக்கு – ஜாமீன் மனு தள்ளுபடி !
காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான துணை ஆய்வாளர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்னேஷ் வழக்கு சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் விக்னேஷ்...