திமுக எம்.எல்.ஏ சாலை விபத்தில் படுகாயம் !
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி வெங்கடாசலம் சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். சாலை விபத்து அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் சாலை விபத்தில் காயமடைந்தார். பவானி அருகே வாய்க்கால்பாளையத்தில் கார் விபத்துக்குள்ளானதில்...