அசத்தலான அமெரிக்க சுற்றுலா! – கலிஃபோர்னியாவில் கண்டு ரசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்!
அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று கலிஃபோர்னியா. இந்த மாகாணத்துக்கு கிடைக்கப்பெறும் ஆண்டு வருவாய் பாதிக்கு மேல் சுற்றுலா பயணிகளால் தான் சாத்தியமாகிறது. உள்நாட்டு பயணிகளுக்கும் சரி. வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் சரி....