4K தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாகிறது பிரபல ஹாலிவுட் திரைப்படம் !
அவதார் படம் டைட்டானிக், டெர்மினேட்டர் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை செய்தது மட்டுமின்றி ரசிகர்களை...