அரைவேக்காடு.. ஆர்வக்கோளாறு ; அண்ணாமலையை விளாசிய அமைச்சர்!
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மிக காட்டமாக பதிலளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த சில...