‘பாஜக கூட்டம் ; காக்கா கூட்டம்’ – செல்லூர் ராஜூ விமர்சனம் !
பதவிக்கு ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். அதிமுக வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. பிற கட்சிகள் தயாரா ? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லூர்...