குண்டர் தடுப்பு சட்டம் : கஞ்சா விற்ற பெண் வியாபாரி உட்பட 5 நபர்கள் கைது !
சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் பெண் உட்பட 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டர் தடுப்பு சட்டம் சென்னை, வியாசர்பாடி சேர்ந்தவர் அறுப்பு ரமா (49). வியாசர்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து...