பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் படுகொலை.. வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்றிய துருக்கி நீதிமன்றம்!
மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் படுகொலை மீதான விசாரணையை துருக்கி நீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மீது சந்தேகத்தை ஏற்படுத்திய இந்த வழக்கை அரசிடம்...